ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர் நிதியத்தின்(UNICEF) இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், இலங்கைக்கான யுனிசெப் நிறுவனத்தின் வதிவிட இணைப்பாளர் ஏம்மா பிரிகாம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களை சந்தித்தனர்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை காரணமாக சிறுவர்கள் தலைமுறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, இலங்கையை கட்டியெழுப்புவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
The post இலங்கையை கட்டியெழுப்ப சர்வதேசத்திடம் உதவி கோரிய சஜித் appeared first on LNW Tamil.