Home » இலங்கை அகதிகள் இந்தியாவின் தனுஸ்கோடியில் தஞ்சம்!

இலங்கை அகதிகள் இந்தியாவின் தனுஸ்கோடியில் தஞ்சம்!

Source

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், இந்தியாவின் தனுஸ்கோடி கடற்பரப்பை நேற்று சென்றடைந்துள்ளனர்.

இதன் மூலம், சிறப்பு முகாமில் அகதிகளின் மொத்த எண்ணிக்கை 214 ஆக உயர்ந்துள்ளது.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image