Home » இலங்கை கடற்பரப்பில் 9 இந்திய மீனவர் கைது.

இலங்கை கடற்பரப்பில் 9 இந்திய மீனவர் கைது.

Source

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 9பேர் கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் நாகைபட்டினத்தைச் சேர்ந்த மீன்பிடிப் படகில் பயணித்த 9 மீனவர்களுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்து மீன்பிடித்த சமயமே கைது செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் முல்லைத்தீவு கடலில் கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
TL

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image