இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் கடந்த நான்கு மத காலப்பகுதியில் 100 மில்லிpயன் ரூபாவிற்கும் அதிமான இலாபத்தை பெற்றிருப்பதாக கூட்டுத்தாபனத்தின் தலைவரான சட்டடத்தரணி வினீந்ர சுதமிக்க வீரமன் தெரிவித்துள்ளார். கூட்டுத்தாபனத்தின் சகல தொழிற்சங்கங்களினதும் உடன்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தின் பலனாக இந்த வெற்றி கிடைத்திருப்பதாக அவர் கூறினார்.