இலங்கை மீன்பிடிப் படகுகள் இரண்டு இந்திய கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகுந்த ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவின் மீன்பிடித்ததாக தெருவித்தே இந்த இரு இலங்கை படகுகளைஐ ICGS வஜ்ரா என்னும. கப்பல் கைது செய்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு படகுகளும் ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்திற்கு சென்றடைந்துள்ளது.
இதன்போது IMUL-A-0910 GLE என்ற படகில் 6 மீனவர்களும்
IMUL-A-0107 MTR என்ற படகில் 5 மீனவர்களும் உள்ளதாகவும் /200 கிலோ மீன்கள். இரண்டு படகுகளும் திருகோணமலையில் இருந்து மீன்பிடிப்பதற்காக அக்டோபர் 13 மற்றும் 28 ஆம் திகதிகளில் புறப்பட்ட படகுகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
TL