Home » இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பிரான்ஸ் நிறுவனம் ஒத்துழைப்பு

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பிரான்ஸ் நிறுவனம் ஒத்துழைப்பு

Source
Share Button

.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு வழங்குவதற்கு பிரான்சைச் சேர்ந்த சர்வதேச நிறுவனத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. பல்லேகலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அமைச்சர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக பொருத்தமான நடவடிக்கையை நாட்டிற்குள் இனங்கண்டு, அதனை அமுற்படுத்த வேண்டும். பிரச்சினைக்கு அரசியல் ரீதியான மாற்று நடவடிக்கைகள் முன்வைக்கக்கூடாது என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image