Home » இலங்கை போக்குவரத்துச் சபைக்கு புதிதாக 600 பஸ் வண்டிகள்

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு புதிதாக 600 பஸ் வண்டிகள்

Source
Share Button

நாடளாவிய ரீதியாக அரச பேரூந்துசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக 600 பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்துள்ளார். அவற்றில் 200 பஸ்கள் இந்த வருட இறுதிக்கு முன்னர் நாட்டிற்குக் கொண்டுவரப்படும். எஞ்சிய பஸ்களை அடுத்த வருடம் ஏப்பிரல் மற்றும் மே மாதங்களில் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்படி, அடுத்த வருடத்திற்குள் இலங்கை போக்குவரத்துச் சபையின் குறைபாடுகளை இயன்றளவு குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image