Home » இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது

Source
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து மகளிர் அணியுடன் மூன்று ரி-20 போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்க இலங்கை அணி திட்டமிட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ரி-20 போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி நடைபெற்றது. இந்தப் போட்டி ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெற்றதால், இரண்டு அணிகளுக்கும் இது மிகவும் முக்கியமானது.
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image