Home » இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன திருத்தச் சட்டமூலம் மற்றும் சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழான கட்டளைகளும் பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்படுகின்றன

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன திருத்தச் சட்டமூலம் மற்றும் சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழான கட்டளைகளும் பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்படுகின்றன

Source
Share Button

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன திருத்தச் சட்டமூலம் மற்றும் சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழான கட்டளைகளும் பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்படுகின்றன. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மகத்தான பணியினை முன்னெடுப்பதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற பிழையான முகாமைத்துவ மற்றும் தனியார் அலைவரிசைகளின் போட்டித் தன்மையினால், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் நஷ்டமீட்டும் நிறுவனமாக மாறியுள்ளது. முறையான நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்தி, கூட்டுத்தாபனத்தின் தரத்தை மேம்படுத்தி, இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார கூறினார்.

புத்தகங்களை வெளியிடுவதற்கு பாரிய நிதி செலவாகிறது. ஆகையினால், நூல் வெளியீட்டாளர்களுக்கு சலுகை விலையில் கடதாசியை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த கூறினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image