இலங்கையில் இருந்து பிற நாட்டவர்கள் சிலர் தமிழ்நாட்டின் கோடியாக்கரை ஊடாக இந்தியாவிற்குள் ஊடுருவியதாக தமிழகத்தில் பரபரப்பு நிலவுகின்றது.
தமிழ்தாட்டின் கோடியாக் கரையில் கண்டுகொள்ளப்பட்ட படகில் இரு ஆசணங்களே உள்ளபோதும் 4 நீர் காப்பு அங்கிகள் காணப்படுவதோடு அனைத்மும் பிதியவையாகவே காணப்படுகின்றது. இதேநேரம் இலங்கை குடிநீர்ப் போத்தல்களும் காணப்படுகின்றது.
இதேநேரம் குறித்த படகிற்கான துடுப்பு, நீர் மூழ்கி அங்கிகள், நீச்சல் சப்பாத்துகள், முக கவசங்களும் காணப்படுகின்றது.
.இவை அணைத்தும் கோடியாகரைக்கு இரு நாள்களிற்குள் வந்நவையாகவே இருக்கும் என தமிழகப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் குறித்த படகில் வந தவர்கள் யார், எதற்காக வந்தனர், எங்கு உள்ளனர் என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன.
TL



