Home » இஸ்ரேல் பாராளுமன்றத்தை கலைப்பதற்குத் தீர்மானம்

இஸ்ரேல் பாராளுமன்றத்தை கலைப்பதற்குத் தீர்மானம்

Source
Share Button

இஸ்ரேல் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அந்த நாட்டின் கூட்டணி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இந்த வருட இறுதியில் தேர்தலை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டணி அரசாங்கத்தின் உள்ளகப் பிரிவு மற்றும் அரசியல் மோதல்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் ஒன்று இடம்பெற்றால், அந்த நாட்டில் மூன்று வருடங்களுக்குள் இடம்பெறும் ஐந்தாவது பொதுத் தேர்தலாக அது இருக்கும். இஸ்ரேலில் கூட்டணி அரசாங்கமானது, ஒரு வருடத்திற்கு முன்ரே அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image