Home » உணவுத்தட்டுப்பாடினால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களின் தகவல்களைச் சேகரிக்க வேலைத்திட்டம்

உணவுத்தட்டுப்பாடினால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களின் தகவல்களைச் சேகரிக்க வேலைத்திட்டம்

Source
Share Button

நாட்டு மக்களை பட்டினியிலிருந்து பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பென்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். உணவு நெருக்கடியினை எதிர்கொண்டிருக்கும் குடும்பங்களின் தகவல்களைத் திரட்டுமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த தரவுகளைப் பெற்றபின்னர் பாதிக்கப்பட்டிருப்பதாக இனங்காணப்படும் மக்களுக்கு நிதி உதவி மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image