Home » உணவுப்பொருட்களில் தீங்கு விளைவிக்கும் இரசாயன பதார்த்தம் உள்ளதா என்பது பற்றி, புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக பரிசோதனை

உணவுப்பொருட்களில் தீங்கு விளைவிக்கும் இரசாயன பதார்த்தம் உள்ளதா என்பது பற்றி, புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக பரிசோதனை

Source
Share Button

இறக்குமதி செய்யப்படும் அரிசி உட்பட உணவுப் பொருட்களின் தீங்கு விளைவிக்கும் இரசாயன பதார்த்தம் உள்ளதா என்பது பற்றி பரிசோதனை மேற்கொள்வதற்கு, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் திலக் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.

பரிசோதனையின் பின்னர் பொருத்தமற்ற இரசாயன பதார்த்தங்கள் இருப்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் குறித்த உணவுப்பொருட்களை திருப்பி அனுப்புவதற்கோ அல்லது அழிப்பதற்கோ நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image