Home » உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் பிள்ளைகளுக்கம் குடும்பங்களுக்கம் நிவாரணம் வழங்க ஜனாதிபதியின் ஆலோசனையில் விசேட வேலைத்திட்டம்

உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் பிள்ளைகளுக்கம் குடும்பங்களுக்கம் நிவாரணம் வழங்க ஜனாதிபதியின் ஆலோசனையில் விசேட வேலைத்திட்டம்

Source
Share Button

கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டங்கள் பற்றிய தூதுவர்களின் கூட்டமைப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இணையத்தளத்தின் ஊடாக நடைபெற்ற இந்த நிகழ்;வில் கொழும்பிலிருந்து 16 தூதுவர்களும், புதுடில்லியில் உள்ள ஆறு தூதுவர்களும் பங்கேற்றனர்.

இதேவேளை, உணவு இல்லாத பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பிள்ளைகளுக்கோ, குடும்பங்களுக்கோ நிவாரணம் வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக இந்தத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளத.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image