உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் பற்றி பொதுமக்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் ஏற்றுக்கொள்ளும் இறுதித் தினம் இம்மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கருத்துக்களையும், யோசனைகளையும் எழுத்துமூலம் சமர்ப்பிப்பது அவசியமாகும் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதுபற்றிய விடயங்களை கருத்தில் கொண்டு புதிய சட்டமூலம் தயாரிக்கப்படவிருக்கிறது.