Home » உலக சனத்தொகை 800 கோடியை எட்டியுள்ளது

உலக சனத்தொகை 800 கோடியை எட்டியுள்ளது

Source
Share Button

உலக சனத்தொகை 800 கோடியை எட்டியுள்ளது. 700 கோடியாக இருந்த உலக சனத்தொகை 800 கோடி வரை அதிகரிப்பதற்கு 11 ஆண்டுகள் எடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. உலக சனத்தொகை தொள்ளாயிரம் கோடியை எட்டுவதற்கு மேலும் 15 ஆண்டுகள் தேவைப்படலாம். 2080ஆம் ஆண்டு வரை உலக சனத்தொகை ஆயிரம் கோடியை எட்ட மாட்டாது என்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image