ஊழியர் செயலணியில் டிஜிட்டல் கட்டமைப்பை ஏற்படுத்தும் விடயத்தில்இ சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை

ஊழியர் செயலணியில் டிஜிட்டல் கட்டமைப்பை ஏற்படுத்தும் விடயத்தில்இ சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஒத்துழைப்பை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கமாறு பிரதமர் தினேஷ் சர்வதேச தொழிலாளர் அமைபப்pடம் வேண்டுகோள்; விடுத்துள்ளார். அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் சிம்ரின் சி சிங் உள்ளிட்ட பிரதிநிதிகள் பிரதமருடன்இ பிரதமர் அலுவலகத்தில் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே அவர் இந்த வேண்டுகேளை விடுத்தார். இலங்கையில் ஊழியர் செயலணி எதிர்கொண்டிருக்கம் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் திறன் விருத்தியினை மேம்படுத்தவதற்கும் இலங்கை அரசாங்கம் மெற்கொள்ளும் வேலைத்திட்டங்களையும் பிரதமர் தெளிவு படுத்தினார்.
