Home » எதிர்பாராத விதமாக எரிபொருள் விலை அதிகரிப்பு

எதிர்பாராத விதமாக எரிபொருள் விலை அதிகரிப்பு

Source

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

92 ஒக்டேன் பெற்றோல் 13/- ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 361 ரூபாவாகிறது.

95 ஒக்டேன் பெற்றோல் 42/- ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 427 ரூபாவாகிறது.

ஒட்டோ டீசல் 35/- ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 341 ரூபாவாகவும் சூப்பர் டீசல் 1 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 359 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 231 ரூபாவாகவும் இருக்கும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image