Home » எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அரச பணியாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பணிக்கு அழைக்கப்படுவர்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அரச பணியாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பணிக்கு அழைக்கப்படுவர்.

Source
Share Button

இன்றில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இரண்டு வாரங்களுக்கு அரச பணியாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. அலுவலக செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள குறைந்த அளவான பணிக்குழாமை சேவையில் ஈடுபடுத்துவதற்கான அதிகாரம் நிறுவனப் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image