Home » எதிர்வரும் பெரும்போகத்தின் பின்னர் அரசி இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை

எதிர்வரும் பெரும்போகத்தின் பின்னர் அரசி இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை

Source
Share Button

எதிர்வரும் பெரும்போகத்திற்குப் பின்னர் நாட்டிற்கு அரிசி இறக்குமதி செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெரும்போகத்தில் சிறந்த விளைச்சலை பெற்றுக் கொள்வதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நாடு அரிசி உற்பத்தியில் தன்னிறைவை காண்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்கான ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளதை, விவசாயிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நாட்டிற்குத் தேவையான உணவுகளை எதிர்வரும் காலத்தில் நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image