Home » எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு இந்தியா மேலும் 50 கோடி டொலர் நிதியுதவி

எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு இந்தியா மேலும் 50 கோடி டொலர் நிதியுதவி

Source
Share Button

இலங்கைக்குத் தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக மேலும் 50 கோடி அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவது தொடர்பில் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் தற்சமயம் கலந்துரையாடல் இடம்பெறுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம் அறிவித்துள்ளது. இலங்கை முகம்கொடுத்துள்ள பொருளாதாரப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தியா இதுவரை இலங்கைக்கு 350 கோடி டொலர் நிதியுதவி வழங்கியுள்ளதாகவும் உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image