Home Against Tamileelam எரிவாயுவின் தரத்தை பரிசோதிக்கும் அதிகாரம் தர நிர்ணய நிறுவனத்திற்கு!

எரிவாயுவின் தரத்தை பரிசோதிக்கும் அதிகாரம் தர நிர்ணய நிறுவனத்திற்கு!

Source

எரிவாயுவின் தரத்தை பரிசோதிப்பதற்காக ஏற்றுமதி – இறக்குமதி கட்டுப்பாட்டாளர் இலங்கை தர நிர்ணாய நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அனுமதியளித்துள்ளதாகவும், அதனை வர்த்தமானியில் அறிவிக்க வேண்டியுள்ளதாகவும் பாவனையாளர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன கூறியுள்ளார்.

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே வர்த்தமானி அறிவித்தல் மூலம் அனுமதி வழங்கப்படுமெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எரிவாயுக்களின் தரம் சம்பந்தமான பிரச்சினைகள் 60 வருடங்கள் பழைமையானதெனக் கூறிய ராஜாங்க அமைச்சர், எப்படியான நிறுவனங்கள் எரிவாயுவை இறக்குமதி செய்கின்றன? அவற்றின் தொழிற்சாலைகள் எவை? இறக்குமதி செய்வதற்கு முன்னர் பரிசோதிப்பது எப்படி? என்ற வகையில் எரிவாயு தரத்தை பரிசோதிக்கும் முறையொன்று உள்ளது. ஆனால் எரிவாயுக்களின் தரம் எப்படிப்பட்டதென்பதை அமைச்சர் குறிப்பிடவில்;லை

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image