Home » எலன் மஸ்க், செயற்கைக்கோள் இணையதள வசதிகள் பலவற்றை உக்ரேனுக்கு வழங்கியுள்ளார்.

எலன் மஸ்க், செயற்கைக்கோள் இணையதள வசதிகள் பலவற்றை உக்ரேனுக்கு வழங்கியுள்ளார்.

Source
Share Button

உலகின் முன்னிலை தொழில் அதிபரான, எலன் மஸ்க் உக்ரேனுக்கு, தனது ளுவயசடiமெ   நிறுவனத்தின் மூலம் செயற்கைக்கோள் வழியாக இணையதள சேவைகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில், அவர் மேலும் சில ளுவயசடiமெ செயற்கைக்கோள் இணையதள கருவிகளை உக்ரேனுக்கு அனுப்பியுள்ளார். அதன்படி, சுமார் 15 ஆயிரம் இணையதள கருவிகள் இதுவரை எலன் மஸ்க்கினால் அனுப்பப்பட்டுள்ளது. சூரிய சக்தியின் மூலம் மின்சாரத்தை பெற்றுக் கொள்ளும் வுநளடய  கருவிகளும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image