Home » எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் ஏழுபேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் ஏழுபேர் கைது!

Source

இலங்கை கடல் பகுதிக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 7 தமிழக மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களும் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் படகும் மயிலிட்டித் துறைமுக நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளன.

மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image