Home » ஏரோ-ப்ளொட் விமானம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தில்

ஏரோ-ப்ளொட் விமானம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தில்

Source
Share Button

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ரஷ்ய ஏரோ-ப்ளொட் விமானம் தொடர்பிலான நீதிமன்ற நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேல் மாகாண வர்த்தக உயர்நீதிமன்றம் கடந்த இரண்டாம் திகதி குறித்த விமானத்தை தடுத்து வைப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image