Home » ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று உரையாற்றுகிறார்

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று உரையாற்றுகிறார்

Source
Share Button

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 77 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் இலங்கைத் தூதுக்குழுவிற்கு அமைச்சர் தலைமை தாங்குகின்றார். அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பங்ளாதேஷ் பிரதமர் ஷேய் கசீனா உட்பட பல்வேறு நாடுகளின் முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சர்வதேச நிறுவனங்களின் அதிகாரிகளையும் வெளிவிவகார அமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image