Home » ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் அறிக்கை, ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு     

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் அறிக்கை, ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு     

Source
Share Button

ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தார். ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள விடயங்கள் பற்றிய முழுமையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.   

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image