Home » கச்சத்தீவை மீட்பதே பா.ஜ.கட்சியின் நோக்கம்    தமிழக  தலைவர் அண்ணாமலை சூளுரை

கச்சத்தீவை மீட்பதே பா.ஜ.கட்சியின் நோக்கம்    தமிழக  தலைவர் அண்ணாமலை சூளுரை

Source

தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் கச்சத்தீவைஇலங்கையிடம் இருந்து  மீட்பதே பா.ஜ.கட்சியின் நோக்கம் என அக் கட்சியின்   தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை சூளுரைத்துள்ளார்.

இராமநாதபுரத்திற்கு நேற்றைய தினம் சென்ற அண்ணாமலையிடம. ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும. தெரிவிக்கையில்,

கச்சதீவிற்கு தமிழக மீனவர்கள் விசா அனுமதி இன்றி சென்று வர வேண்டும். மீனவர்கள் நினைத்த நேரம. அந்த தீவில் இறங்கிச் செல்ல முடியும் என்ற 1974ஆம. ஆண்டு ஒப்பந்த்த்தின் 6வது சரத்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

இவற்றை செய்ய வேண்டும் என்பதே பா.ஜ.கவின் விருப்பம் மாறாக தி.மு.க போன்று இரண்டை வேடம் போடுவது கிடையாது. அதாவது அதனை கொடுக்கும்போதும் தி.மு.கதான் தமிழ்நாட்டை ஆண்டது அதவாது தற்போதைய முதல்வரின் அப்பா. இவ்வளவு கதைக்கும் மு.க்ஸ்டலின் நெருங்கிய நண்பர் டக்ளஸ் தேவானாந்தா போன்றவர்களே தமிழ்நாடு மீனவர்களிற்கு எதிராகவுள்ளார். எனத் தெரிவித்துள்ளார்.

TL

Previous articleபுங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image