Home » கடந்த போகத்தையும் விட இந்த போகத்தில் கூடுதலான விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபாடு – மஹிந்த அமரவீர தெரிவிப்பு

கடந்த போகத்தையும் விட இந்த போகத்தில் கூடுதலான விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபாடு – மஹிந்த அமரவீர தெரிவிப்பு

Source
Share Button

கடந்த போகத்தையும் விட இந்தபோகத்தில் கூடுதலான விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சிறுபோகத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் தற்போது இந்த அளவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதனால், நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லையென அவர் வலியுறுத்தினார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image