Home » கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது

கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது

Source
Share Button

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image