Home » கட்சி அரசியல் சிந்தனையிலிருந்து நாட்டு மக்கள் ஒதுங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

கட்சி அரசியல் சிந்தனையிலிருந்து நாட்டு மக்கள் ஒதுங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Source
Share Button

கட்சி அரசியல் சிந்தனையிலிருந்து நாட்டு மக்கள் வெளியேறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக கட்சிகள் முன்வைக்கும் திறன்மிக்க செயற்பாடுகளையே அவர்கள் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். அந்தக் கொள்கையில் அனைத்து பிரஜைகளும் ஒன்றுபட்டுள்ளனர். அதே போல் தற்போதைய இளைஞர் சமூகமும் ஒன்றுபட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒரு நாட்டில் ஜனநாயகத்தை கோருகின்ற போதிலும், அந்த கட்சிகளில் ஜனநாயகம் இல்லை என சேனாரத்ன சுட்டிக்காட்டினார். இன்று தேசிய வானொலியின் சுபாரதி உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image