Home » கனடாவிலிருந்து தாய்மண் உறவுகளுக்கான வாழ்வாதாரக்கொடை

கனடாவிலிருந்து தாய்மண் உறவுகளுக்கான வாழ்வாதாரக்கொடை

Source

01.07.2022

கனடா நாட்டினைச் சேர்ந்த கொடையாளர்  மாரிசு மஞ்சு கனகசூரியம் குடும்பத்தினர் மக்களால் ஒன்றிணைந்து மீள்வாழ்வளிக்கும் திட்டம் சுசீலன் அறக்கட்டடளை கனடாக்கிளையூடாக பதிவுஎண் GL0021438 ஊடாக 18500ரூபாவை வழங்கி  திருகோணமலை லங்கா பட்டணம் என்ற இடத்தில் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உதவிப்பொருட்கள் வழங்கியிருந்தார்கள்.

http://thaathaa.com/media/wp-content/uploads/2022/07/WhatsApp-Video-2022-07-01-at-9.57.21-PM.mp4

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image