Home » கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை அடுத்த மாதம் வெளியிட நடவடிக்கை.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை அடுத்த மாதம் வெளியிட நடவடிக்கை.

Source
Share Button

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை அடுத்த மாதம் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பரீட்சைகள் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதியில் இருந்து மார்ச் மாதம் ஐந்தாம் திகதிவரை இடம்பெற்றது. 2 லட்சத்து 79 ஆயிரத்து 141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 66 ஆயிரத்து 101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சையில் தோற்றினர்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image