காங்கேசன்துறை கடல் வழியாக இலங்கைக்குள் எடுத்து வரப்பட்ட 420 கிலோ கஞ்சா இன்று அதிகாலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து படகில் எடுத்து எடுத்து வந்த 420 கிலோ கஞ்சாவே இன்று அதிகாலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அதனை எடுத்து வந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் சட்ட நடவடிக்கைக்காக உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
TL