காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஆறாம் திகதி பங்கேற்பார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் எதிர்வரும் ஆறாம் திகதி கலந்து கொள்வார். இந்த மாநாடு எகிப்தில் எதிர்வரும் 18ஆம் திககதி வரை நடைபெறும். மாநாடு குறித்து இணையத்தளத்தின் ஊடாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதுஇ மாநாட்டில் மூன்றாவது சாள்ஸ் மன்னர் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதிஇ ரனில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
