குறைக்கப்பட்ட பஸ் கட்டணம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது

குறைக்கப்பட்ட பஸ் கட்டணம் இன்று தொடக்கம் அமுலுக்கு வரவிருக்கின்றது. இதன் மூலம் அடிப்படை பஸ் கட்டணம் 38 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தைக் கருத்திக் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
