கேசின் விலை குறைக்கப்பட்டுள்ளது
லிற்றோ மற்றும் லாப் கேஸின் விலை நேற்று நள்ளிரவு முதல் குறைக்கபட்டுள்ளது. 12.5 கிலோ கிராம் எடைகொண்ட லிற்றோ கேஸின் விலை ஆயிரத்து ஐந்து ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன் புதிய விலை 3 ஆயிரத்து 728 ரூபாவகும்.
இதேவேளை 12.5 கிலோகிராம் எடைகொண்ட லாப்கேஸ் ஆயிரத்து 290 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன் புதிய விலை மூவாயிரத்து 990 ரூபாவாகும்.