கொத்து மற்றும் பிரைட் ரைஸ் விலையை 10% குறைக்க அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
எரிவாயு விலை குறைப்பின் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் கொத்து மற்றும் பிரைட் ரைஸின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.