Home » கொழும்புத் துறைமுக நகரத்தில் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீடுகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழு அறிவிப்பு
கொழும்புத் துறைமுக நகரத்தில் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீடுகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழு அறிவிப்பு
கொழும்புத் துறைமுக நகரத்தில் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீடுகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்தத் துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் ஆக்கபூர்வமான செயற்றிட்டமாக அமையும் என்று ஆணைக்குழுவின் தலைவர் தினேஷ் வீரக்கொடி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மேலும் கூடுதலான வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுக்கவும் எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.