Home » கொழும்பு> செட்டியார் தெரு துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

கொழும்பு> செட்டியார் தெரு துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

Source
Share Button

கொழும்பு, கரையோரப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய செட்டியார் தெருவின் ஹின்னி அப்புஹாமி சந்தியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image