Home » கொவிட் வைரஸ் பரவலின் பின்னர் நாடு திரும்பியவர்களுக்கு வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்க உதவி

கொவிட் வைரஸ் பரவலின் பின்னர் நாடு திரும்பியவர்களுக்கு வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்க உதவி

Source
Share Button

கொவிட் வைரஸ் பரவலின் பின்னர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடைமுறைப்படுத்துகின்றது. உலக தொழிலாளர் அமைப்பின் அனுசரணையோடு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வர்த்தகத்தை ஆரம்பியுங்கள் – அதனை மேம்படுத்துங்கள் என்ற தொனிப்பொருளின் கீழ் புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை சிறப்பம்சமாகும். காலி, இரத்தினபுரி, புத்தளம், குருநாகல், கம்பஹா, மட்டக்களப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கண்டி, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த வேலைத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image