Home » சட்டவிரோதமான முறையில் கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்றவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்றவர்கள் கைது

Source
Share Button

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்ல முயன்ற ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்ல முயன்ற இரண்டு கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளார்கள். தலைமன்னார் கடற்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது. கடற்படை அதிகாரிகளால் இவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image