Home » சட்ட விரோதமாக கனடாவிற்கு சென்று கொண்டிருந்தபோது விபத்திற்கு உள்ளான படகில் இருந்த பல இலங்கையர்களை நாட்டிற்குத் தருவிக்க நடவடிக்கை

சட்ட விரோதமாக கனடாவிற்கு சென்று கொண்டிருந்தபோது விபத்திற்கு உள்ளான படகில் இருந்த பல இலங்கையர்களை நாட்டிற்குத் தருவிக்க நடவடிக்கை

Source
Share Button

சட்டவிரோமாக கனடாவிற்கு சென்றுகொண்டிருந்த சமயம் விபத்துக்கு உள்ளான படகில் இருந்த இலங்கையர்களை விரைவில் நாட்டிற்குத் தருவிக்க நடவடிக்கை எடுப்பதாக வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியதெரிவித்துள்ளார். 303 இலங்கையர்களை ஏற்றிச்சென்ற லேடி ஆர் த்றீ மீனவப் படகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வியட்னாம் மற்றும் சிங்கப்பூரை அண்டிய கடற்பகுதியில் கடந்த திங்கட்கிழமை விபத்திற்கு உள்ளானது. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட சமயத்தில் அதில் இருந்த ஊழியர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image