Home » சமிக்ஞை கோளாறு காரணமாக ரயில் போக்குவரத்து பாதிப்பு

சமிக்ஞை கோளாறு காரணமாக ரயில் போக்குவரத்து பாதிப்பு

Source
Share Button

காங்கேசந்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி சேவையில் ஈடுபடும் உத்தராதேவி அதிவேக ரயில், தம்புத்தேகம மற்றும் செனரத்கம ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது. இதனால், வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை தடைபட்டுள்ளது. இதேவேளை, சமிக்ஞைகளில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் மற்றும் கொழும்பு கோட்டை நோக்கி வரும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image