சமூக பாதுகாப்புஇ ஒத்தழைப்பு வரிச்சட்ட மூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

சமூக பாதுகாப்பு, ஒத்துழைப்பு வரிச்சட்ட மூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்ட மூலத்திற்கு ஆதரவாக 91 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 123 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
