சர்வதேச கிரிக்கெட்; நடுவர் ஆசாத் ரவூப் காலமனார்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றிய பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசாத் ரவூப் தனது 66ஆவது வயதில் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். இவர்; சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் தடவையாக 2000 ஆம் ஆண்டில் நடுவராக பணியினை ஆரம்பித்தார். 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 வரையான காலப்பகுதியில் ஐசிசியின் எலைட் குழுவின்; உறுப்பினரானவும் ஆசாத் ரவூப் பணியாற்றினார்.
