Home » சாரணர் அமைப்பை விஸ்தரிக்க நடவடிக்கை

சாரணர் அமைப்பை விஸ்தரிக்க நடவடிக்கை

Source
Share Button

சாரணர் அமைப்பை விஸ்தரிக்க தேவையான உதவிகள் வழங்கப்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். 2022ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒன்பது மாகாணங்களிலுமுள்ள சாரணர்களின் எண்ணிக்கையை இரண்டு லட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு சாரணர் அமைப்பின் உயர்ந்தபட்ச ஒத்தழைப்புகளை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image