Home » சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப், பாராளுமன்ற சபாநாயகர் டான் சுவான்- ஜின் மற்றும் அமைச்சர் எட்வின் டோங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப், பாராளுமன்ற சபாநாயகர் டான் சுவான்- ஜின் மற்றும் அமைச்சர் எட்வின் டோங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

Source
Share Button

67 வயதான ஜனாதிபதி ஹலிமா அவரது பேஸ்புக் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் பெரியளவில் பாதிப்பில்லை. விரைவில் குணமடைவேன் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

53 வயதான பாராளுமன்ற சபாநாயகர் டான் சுவான்- ஜின் நேற்று நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்துக்கு முன் கொரோனா தொற்று சோதனை மேற்கொண்டார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image