சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் இன்றாகும

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் இன்றாகும். சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதனை தவிர்க்கும் நோக்கில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2002ஆம் ஆண்டு இந்தத் தினத்தைப் பிரகடனப்படுத்தியது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு 1973ஆம் ஆண்டு நிறைவேற்றிய சாசனத்திற்கு அமைவாக 16 வயதிற்கு உட்பட்டவர்களை தொழிலுக்கு அமர்த்துவது சட்டவிரோதமாகும்.
