Home » சிறு குழுவினர் இணைந்து பலமான அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியாது என் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்

சிறு குழுவினர் இணைந்து பலமான அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியாது என் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்

Source
Share Button

.

சிறு குழுவினர் இணைந்து பலமான அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளை வழங்க வேண்டியது அவசியமாகும் என அவர் வலியுறுத்தினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். பாதுகாப்பு தரப்புக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர்களால் உயிர் சேதங்களை ஏற்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டார் தான் பல தடவை பாதுகாப்பு அமைப்புகளின், பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியுடனும், முப்படைத் தளபதிகளுடனும் தொடர்பை ஏற்படுத்தி பாதுகாப்பு தரப்பினர் மக்களுக்காக செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image